Tag: vinaayagar

  • Vinaayakar Naanmani Maalai

    விநாயகர் நான்மணி மாலை வெண்பா (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்இன்றிதற்கும் காப்புநீ யே. 1 கலித்துறை நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2 விருத்தம் செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.வையந் தனையும் வெளியினையும்வானத்தையும்முன் படைத்தவனே!ஐயா!நான்மு கப்பிரமா!யானை முகனே!வாணிதனைக்கையா லணைத்துக் காப்பவனே!கமலா சனத்துக் கற்பகமே! 3 அகவல் கற்பக…